இந்தியா என் தாய்நாடு அனைத்து இந்தியரும் என் சகோதரங்களே.
இந்தியர்கள் எல்லாரும் இந்துக்களே.
ஒரு *அரேபியர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *அரேபியர்தான்.* ஒரு *அமெரிக்கர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *அமெரிக்கர்தான்.* ஒரு *ஆப்பிரிக்கர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *ஆப்பிரிக்கர்தான்.* அதுபோல ஒரு *இந்தியர்* எந்த மதத்துக்கு மாறினலும் அவர் *இந்தியர்தான்.*
இந்தியாவுக்கு *இந்தியா* என்ற பெயர் வந்து 100 ஆண்டுகள்கூட ஆகவில்லை. இந்தியாவின் பழைய பெயர் *இந்து தேசம்* ஆகும். இந்த தகவல் கிறித்தவர்களின் புனித புத்தகமாகிய பைபிளில் (எஸ்தர் 1:1) எழுதப்பட்டுள்ளது. *இந்து* என்பது ஒரு நாட்டின் பெயர்தானேதவிர அது ஒரு *மதத்தின் பெயர் அல்ல.* ஆக, இந்தியர்கள் எல்லாரும் சட்டபூர்வமாக இந்துக்களே. இதை நாம் நுட்பமாக விளங்கிக்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு இந்தியனும் இந்திய மண்ணின் கலாச்சாரத்தை பின்பற்றவேண்டும். அப்போதுதான் *சமுதாயம் அமைதியாக பயணிக்கும்.* இந்தியனுடைய வயிற்றில் பிறந்துவிட்டு அமெரிக்கனுக்கு பிறந்தவனைப்போல அலப்பறை செய்வது அசிங்கமான வாழ்வியல்.
ஆனால், இந்திய கலாச்சாரம் தாங்கள் பின்பற்றும் மதகொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அதை மக்கள் மன்றத்தில் அறிவித்து ஒரு பொதுப் புரிதலுக்கு கொண்டுவரவேண்டும்.
*பரமசிவனை* கடவுளாக வணங்கும் இந்துக்களுக்கு *சைவர்கள்* என்றும், *விஷ்ணுவை* கடவுளாக வணங்கும் இந்துக்களுக்கு *வைஷ்ணவர்கள்* என்றும், *கிறிஸ்துவை* கடவுளாக வணங்கும் இந்துக்களுக்கு *கிறிஸ்தவர்கள்* என்றும், *அல்லாவை* கடவுளாக வணங்கும் இந்துக்களுக்கு *இஸ்லாமியர்கள்* என்றும், நாத்திகத்தை பின்பற்றும் இந்துக்களுக்கு *நாத்திகர்கள்* என்றும், *கெளதம புத்தருடைய* கொள்கைகளை பின்பற்றும் இந்துக்களுக்கு *பெளத்தர்கள்* என்றும் பெயர்.
ஒரு மதத்தின் சட்டம் சமூகவிரோத கொள்கையாக, இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறது என்று அந்த மதத்தை பின்பற்றும் ஒருவர் உணர்ந்தால் அந்த மதத்தைவிட்டு அவர் விரும்பும் வேறு மதத்துக்கு மாறுவதை யாரும் தவறு என்று குற்றம்சாட்டவும் முடியாது. அதுதான் இந்திய திருநாட்டின் ஜனநாயக மகிமை. எவரும் அவரவர் விரும்பும் மதத்தை பிறருக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் பின்பற்றலாம் என்னும் உரிமையை நம் அரசியல் அமைப்பு சட்டம் எல்லா இந்திய பிரஜைகளுக்கும் கொடுத்திருக்கிறது.
*சாதியம் என்பது அடிப்படையில் இந்தியர்களின் (இந்துக்களின்) பண்பாடு அல்ல.* வளமையான இந்திய நாட்டின் வளங்களை அனுபவிப்பதற்காக கைபர்போலன் கணவாய் வழியாக நம் நாட்டுக்குள் புகுந்த வெளிநாட்டு ஆரியர்களால் கொண்டுவரப்பட்ட சமூக விரோத கொள்கையே சாதியம் ஆகும். அதற்கும் இந்துக்களாகிய நமக்கும் சம்பந்தமே இல்லை. இங்கே மேல்சாதி என்றும் கீழ்சாதி என்றும் வேறுபாடுகள் இல்லை. இறைவன் மனிதனை சாதி அடிப்படையில் பிரித்தே படைத்தான் என்பது சுத்த பொய். அது இந்தியாவை அழிக்க சாத்தானால் கொண்டுவரப்பட்ட தேசவிரோத கொள்கை. இதை புரிந்துகொள்ளாமல் ஆரிய சூழ்ச்சியில் சிக்கி கோடிக்கணக்கான நம் சகோதரங்களை சாதியின் பெயராலே பலிகொடுத்துவிட்டோம் என்று நினைக்கும்போது மனம் மிகவும் வலிக்கிறது. இனி நாம் எல்லாருமே ஒன்றாக சகோதரர்களாக இணைந்து பிரிவினைவாத சாதியத்தை புறக்கணிக்கவேண்டும் என்று என் எல்லா சகோதரங்களையும் உருக்கமாக கேட்டுக்கொள்கிறேன். நான் என் மனைவியை திருமணம் செய்யும்போது அவர் என்ன சாதி என்று நான் கேட்கவில்லை. ஏனெனில், எனக்கு சாதியத்தின்மீது அணு அளவும் நம்பிக்கை இல்லை. ஒருதாய் பிள்ளைகளாக இருக்கவேண்டிய இந்தியர்கள் (இந்துக்கள்) உண்மையை உணராமல் சண்டை போடுவதில் அர்த்தம் இல்லை சகோதரங்களே.
*இந்தியா என் தாய்நாடு அனைத்து இந்தியரும் என் சகோதரங்களே.*

Comments
Post a Comment