Where to start with?
ஜாதி ஒழிப்பு என்பது சுய சாதி பெருமை பேசும் எல்லாரிடத்திலும் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்..
சாதியால் ஒடுக்கப்பட்டவங்க கிட்டயே போயி சும்மா சும்மா நீங்க சலுகை பெறதனாலதான் ஜாதி அழியலன்னு சொல்லிட்டு இருக்கீங்க...

Comments
Post a Comment