சலுகைகள் வழங்கும் முறை (system) மாற்றியமைக்க படவேண்டும்
யோவான் 10:10 மிக தெளிவாக சொல்கிறது. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறான். இன்று சாதியின் பெயரால் அரசியல் செய்து திருடுகிறான், உயிர்களை கொலை செய்கிறான், குடும்பங்களை அழிக்கின்றான். எனவே சாதி என்பது சாத்தானின் ஒரு கூரீய ஆயுதம். சாதி ஒழிய வேண்டுமானால் நாம் முதலாவது மக்கள் மனதில்இருந்து இந்த சாதிய பிடியை தளர்த்த வேண்டும். அப்படியானால் சாதிய அடிப்படைலான சலுகைகள் வழங்கும் முறை (system) மாற்றியமைக்க படவேண்டும்.
Comments
Post a Comment