Request letter for School admission without mentioning caste
சாதி அடிப்படையில் சலுகை வேண்டாம்.
பெறுநர்
தலைமை ஆசிரியர்
…………………………
………………………….
………………………….
அனுப்புநர்
…...............................
…………………………
…………………….
மதிப்புக்குரிய ஐயா,
எனது மகன் ……….. உங்கள் பள்ளியில் …….ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். நாங்கள் சாதி மறுப்பு கொள்கை உடையவர்கள். சாதியின் பெயர் பயன்படுத்தப்படும்வரை சாதி ஒழியாது என்பதால் சாதியின் பெயரை பயன்படுத்துவதையே தவறு என்று கருதுகிறோம். எனவே, சாதி பெயரை பயன்படுத்தி கிடைக்கும் எந்த இடஒதுக்கீடும் எங்களுக்கு தேவை இல்லை என்று இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். பள்ளி சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிடவேண்டிய தேவை இல்லை என்று 1973-ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை நகலையும், அதை விளம்பரப்படுத்திய தினமலர் நாளிதழின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
எனவே, எனது மகனுக்கு சாதி என்னும் இடத்தில் *சாதி இல்லை* என்று பதிவு செய்யவேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள

Comments
Post a Comment