நான் எதற்காக சாதி மறுப்பு முகப்பு படம் (DP) வைக்கவேண்டும்"?
அன்பு சகோதரமே,
*_"நான் எதற்காக சாதி மறுப்பு முகப்பு படம் (DP) வைக்கவேண்டும்"?_* என்று பல சாதி மறுப்பு சகோதரர்களே கேட்கிறார்கள். அதற்கான பதிலை ஆராய்வோம். இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை அடைந்த நாம் ஒவ்வொருவரும் அந்த இரட்சிப்பை பிறருக்கு அறிவிக்கவேண்டும் என்று கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்(மத் 28:19). அதற்கு கருவிகளாக, *தொலைக்காட்சி, வலையொளி(YOUTUBE), குறுந்தகடுகள்(CD), புத்தகங்கள், பத்திரிக்கைகள், துண்டுப்பிரதிகள் (Tracts), பலகைகள் (Boards)* என்று பலவற்றை பயன்படுத்துகிறோம். அதேபோல நமது நம்பிக்கையை நமது *முகநூல் (Facebook), வாட்சப்* போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பரப்புகிறோம். மற்றும், நாம் எப்படிப்பட்ட நிலைப்பாட்டில் வாழ்கிறோம் என்பதை பிறருக்கு எளிதில் வெளிப்படுத்த *முகப்பு படங்களை (DP)* ஒரு நல்ல கருவியாக பயன்படுத்தலாம். பலர் தங்கள் DP மூலம் இந்த எளிய ஊழியத்தை செய்துகொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் உங்கள் முகப்பு படத்தில் ஒரு சாதி மறுப்பு வாசகத்தை வைக்கலாமே சகோ! அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் பேசலாம்.

Comments
Post a Comment