Dear பிழைப்பு பாஸ்டர்...

*சாதி மறுப்பாளர்:* ஐயா கிறிஸ்தர்கள் சாதி பார்க்கக்கூடாது என்று நீங்கள் சபையில் போதிப்பதுண்டா?

*பிழைப்பு பாஸ்டர்:* சாதியம் தவறு என்று போதித்தால் ஆதிக்க சாதிக்காரர்கள் சபைக்கு வரமாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் காணிக்கை நின்றுவிடும்.

*சாதி மறுப்பாளர்:* நீ...நீ....நீதான் மச்சான் பிழைக்கத் தெரிந்த பிள்ளை. இந்த நாற பொழப்ப எந்த பைபிள் காலேஜ்ல சொல்லி குடுத்தாய்ங்க?

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை