அம்பேத்காரின் நோக்கம்...

சகோதரா கிறிஸ்தவர்கள் அனைவரும் சாதியை மறுக்க வேண்டும் சாதியால் கிடைக்கும் இட ஒதுக்கீடு எல்லாவற்றையும் விடவேண்டும்..
ஏனென்றால் அவர்கள் மெய் தேவனையும் மெய் வழியும் ஏற்றுக் கொண்டவர்கள்...
தேவனை அறியாதவர்கள் இன்னமும் பேதைகளாகவும் படிப்பறிவும் பகுத்தறிவும் அற்றவர்களாகவும் ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இவர்கள் சமூகத்தில் சம அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான் அம்பேத்கார் நோக்கம்

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை