சகோதரமே,எது உண்மையான விடுதலை வாழ்வு?

சகோதரமே,எது உண்மையான விடுதலை வாழ்வு?ஏசா58;2.ல் நேர்மையான வற்றை செய்யும் மக்களினம் போலவும், கடவுளின் கட்டளையை கடைப்பிடிப்போர் போலவும்,நாள்தோறும் கடவுளைத் தேடி நீதி தீர்ப்புக்களை வேண்டுபவர்கள் போலவும், கடவுளை தன் விருப்பத்திற்கு செயல்பட நினைக்கும் சுயநல கிறிஸ்துவ சகோதர மே. கடவுளின் செயல்பாடு பொது நலமே. ஏசா58;6ல் கொடுமையை தளைகளை அவிழ்ப்பதும் ,நுகத்தின் பிணையல் களை அறுப்பதும் ,ஒடுக்கப்பட்டோர் விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பது அன்றோ கடவுளின் விடுதலை வாழ்வு. ஆனால் சாதியம் எனும் கொடுமை தளைகளை அவிழ்க்காமல், அடிமைத்தன சாதியத்தின் நுகத்தை உடைக்காமல், விடுதலை வாழ்வை பறைசாற்றுவது  என்பது, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை ...எனவே இக்குழுவில் சாதியத்தை ஒழிக்க சிறப்பான சிந்தனை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம். சாதியம் ஒழிய பாடுபடுகின்ற உங்களில் ஒருவன். ஆமென்

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை