வெட்கம் வேதனை

👌 *வெட்கம் வேதனை*


17 பேர் இறந்தும்கூட பக்கத்தில் இருக்கும் சபைகள் பரிசுத்தவான்கள், நடக்குதோ இல்லையோ வருடா வருடம் பலன் சொல்லும் கிறிஸ்தவ ஜோசியர்கள்,  *செய்யாத  களப்பணியை இஸ்லாம் செய்து அரவணைத்து விட்டது..‌‌....*

😭 ஜாதி என்ற வேதனை ஒழிய இஸ்லாமே வழி என்று இஸ்லாத்துக்கு சென்றுவிட்டார்கள்....

😡 *இதற்கு முழுக்க முழுக்க காரணம் ஜாதி வெறி பிடித்த கிறிஸ்தவனின் கோட்பாடுகளே..*

💥  இடரலாக இருப்பவனை கழுத்தில் கல்லைக் கட்டி சமுத்திரத்திலே எறிய வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது...

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை