வேதம் ஜாதி பார்ப்பதில்லை நாம் எல்லோரும் பரிசுத்த ஜாதி

கிறிஸ்தவத்தில் இன்றும் ஜாதி பார்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை இது ஒருபுறமிருக்க எந்த ஜாதியை பிரித்தது யார் ஏற்றுக்கொண்டது யார் ஏன் இப்படி பிரித்தார்கள் ஏன் அப்பொழுது ஏற்றுக்கொண்டார்கள் என்று பார்த்தோமானால் அது மிகவும் வியப்புக்குரிய தாக இருக்கும் இந்த ஜாதியை பிரித்தது சலுகைக்காக அரசாங்கம் அன்று அரசாங்கம் அப்படி பிரிக்கையில் எங்களுக்கு ஜாதி அடிப்படையில் சலுகைகள் வேண்டுவதில்லை என்று தற்போது அரசாங்கத்தால் கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப் பட்டவர்களும் அதைப் பெறுவதற்கு ஆம் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான் எங்களுக்கு அந்த சலுகை வேண்டும் என்று ஒப்புக் கொண்டவர்களும் செய்த தவறுக்கு அரசாங்கமும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களும் மட்டுமே பொறுப்பு அவர்கள்தான் அரசு தரும் சலுகைகளை இனி வேண்டாம் என்று கூறி தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் இதைவிட்டு பிறரை குறை சொல்வதும் நொந்து கொள்வதும் முறையற்றது. வேதம் ஜாதி பார்ப்பதில்லை நாம் எல்லோரும் பரிசுத்த ஜாதி
PONDICHERRY SHANKAR,Evg.

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை