அம்பேத்கர் பெளத்த மதத்தை தழுவியது ஏன் சகோ?
அம்பேத்கர் இந்துத்துவத்தை புறக்கணித்து வேறு மதத்துக்கு மாறப் போவதாக 1945-ல் அறிக்கை விடுத்தவுடன், அப்போதைய சென்னை திருமண்டலத்தின் பேராயர் *திரு வி எஸ் அசரியா அவர்கள்* அம்பேத்கரை நேரில் சந்தித்து கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். ஆனால் 1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி 6 லட்சம் தலித் இந்து மக்களை அழைத்துக்கொண்டு 'கடவுளே இல்லை' என்னும் கொள்கையுடைய பெளத்த மதத்தை தழுவியது ஏன் சகோ?
Comments
Post a Comment