பரிதாபமானது!
கிறிஸ்துவின் குடையின் கீழ் ஒதுங்கிய பின்னரும் கூட காலத்துக்கொவ்வாத அடிமை சிந்தனையையும், காட்மிராண்டித் தனத்தையும் விதைக்கும் இந்து மதத்திற்கே உரிய அடிநாதமான சாதியின் கோரப்பிடியில் இருந்து கிறிஸ்தவர்களும் விடுபடாமல் அல்லது விடுபட விரும்பாமல் சாதியின் ரசத்தை ருசித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களின் நிலை பரிதாபமானது.
Comments
Post a Comment