திருநெல்வேலி பாஸ்டர்

*திருநெல்வேலி பாஸ்டர்:* சாதியை பற்றி நீங்கள் பிரசங்கம் பண்ணாதீர்கள். சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். சாதி தானாக ஒழிந்துவிடும்.

*சாதி மறுப்பாளர்:* அப்படியென்றால் நாகர்கோயில், திருநெல்வேலி, தூத்துக்குடியிலுள்ள 99% பாஸ்டர்களும் சாதி பார்க்கிறார்களே! எந்த பாஸ்டரும் சுவிசேஷத்தை கேள்விப்படவில்லையா?

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை