திருமணம் என்று சொல்லும் போது இந்த பாடலை மறந்து விடுகிறார்களா?

உயர்வும் இல்லை அங்கு தாழ்வும் இல்லை.ஏழை இல்லை பணக்காரன் இல்லை ராஜாதிராஜா யேசு.... இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு..  என்று பாடுகின்றோம்.. ஆனால். திருமணம் என்று சொல்லும் போது இந்த பாடலை மறந்து விடுகிறார்களா?

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை