பாவம் என்றால் என்ன சார்?

இவர்: ஐயா, பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக இயேசு சிலுவையில் மரித்தார். நீங்கள் அதை நம்பினால்
மீட்கப்படுவீர்கள்.

அவர்: பாவம் என்றால் என்ன சார்?"

இவர்: பிறரை காயப்படுத்தும் செயல் எல்லாமே பாவம்தான்.

அவர்: பிறரை கீழ்சாதி என்று இழிவுபடுத்துவது பாவமல்லவா!

இவர்: பெரிய பாவம் ஐயா.

அவர்: அந்த பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் யாராவது உண்டா சார்?

இவர்: 🤔😄🤨😟😩😭🙏🏻🏃🏼‍♂🏃🏼‍♂🏃🏼‍♂🏃🏼‍♂

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை