இயேசு சாதிவெறியிலிருந்து என்னை விடுவித்தார்.

*இயேசு சாதிவெறியிலிருந்து என்னை விடுவித்தார்.*

என் பெயர் சீனிவாசன். நான் ஒரு *வடகலை  ஐயங்கார் (பிராமணர்)* குடும்பத்தில் பிறந்து, பல ஆச்சார அனுஷ்டானங்களோடு வளர்க்கப்பட்டவன். இயல்பாகவே சாதி பாகுபாட்டு மனப்பான்மையோடு பலரை இழிவு படுத்தியிருக்கிறேன். ஆனால், இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டதோடு சாதியம் தவறு என்று இறைவன் எனக்கு உணர்த்தினார். தன் பிள்ளைகள் சாதியத்தை கடைபிடிப்பதை கடவுள் விரும்பவில்லை என்பதை அவரே என்னிடம் பேசினார். கிறிஸ்தவர்களே, நீங்கள் சாதி உணர்வோடு வாழ்கிறீர்களானால் தயவு செய்து பரிசுத்த ஆவியானவருக்கு விட்டுக்கொடுங்கள். *சாதியத்திலிருந்து விடுதலை அடைந்து கடவுளை மகிமை படுத்துங்கள்.*

*பாஸ்டர் சீனிவாசன்*
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்.

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை